செம க்யூட்…. மகனுக்கு பெயர் வைத்து முதன் முதலாக புகைப்படத்தை வெளியிட்ட சீரியல் நடிகை அனு….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

செம க்யூட்…. மகனுக்கு பெயர் வைத்து முதன் முதலாக புகைப்படத்தை வெளியிட்ட சீரியல் நடிகை அனு….!!!!

Published

on

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான சீரியல் நடிகைகளில் ஒருவர்தான் நடிகை அனு. இவர் தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ் என்ற சீரியல் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

 

Advertisement

அந்தத் தொடரில் இவரின் நடிப்பை வெகுவாக பாராட்டப்பட்டது. அதனை தொடர்ந்து மெல்ல திறந்தது கதவு, கல்யாணம் முதல் காதல் வரை, விதி, ஆண்டாள் அழகர் மற்றும் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார்.

 

Advertisement

இருந்தாலும் இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது சன் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டவர் இல்லம் சீரியல் மூலம் தான். அந்த சீரியல் மூலம் இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

 

Advertisement

இவர் விக்னேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு பல வருடங்கள் கழித்து தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை ரசிகர்களுக்கு அறிவித்தார். இதனைத் தொடர்ந்து அவரின் வளைகாப்பு புகைப்படங்களும் வைரலானதை தொடர்ந்து பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இவருக்கு அண்மையில் தான் ஆண் குழந்தை பிறந்தது. தற்போது தனதுமகனுக்கு வான் வியன் என பெயர் வைத்துள்ளதாக அணு புகைப்படத்துடன் அறிவித்துள்ள நிலையில் அவரின் மகன் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

Anu 🧚 இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@anu_vignesh_)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in