சேலையில் பின்னழகை காட்டி ரசிகர்களை மயக்கும் சீரியல் நடிகை ஆர்த்தி சுபாஷ்… ஹாட் போட்டோ ஷூட்…!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சேலையில் பின்னழகை காட்டி ரசிகர்களை மயக்கும் சீரியல் நடிகை ஆர்த்தி சுபாஷ்… ஹாட் போட்டோ ஷூட்…!!!

Published

on

தமிழ் சின்னத்திரை சீரியல்களில் பிரபலமான நடிகைகளில் ஒருவர்தான் ஆர்த்தி சுபாஷ். சின்னத்திரை தொகுப்பாளர், நடிகை மற்றும் யூடியூபரான ஆர்த்தி சுபாஷ் சன் தொலைக்காட்சி நிறுவனத்தில் தன்னுடைய வாழ்க்கை பயணத்தை தொடங்கினார்.

தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டவர் எல்லாம் என்ற சீரியலில் இவர் நடித்து வரும் நிலையில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.

Advertisement

ஆதித்யா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான டார்லிங் டமக்கு, சன் டிவியில் வணக்கம் தமிழா போன்ற பல நிகழ்ச்சிகளில் தோன்றியுள்ள இவர் பிரபல யூட்யூப் சேனல் ஒன்றில் அந்தி அன்றாடம் போடும் வீடியோக்களின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளத்தில் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ள நிலையில் தினம் தோறும் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதன்படி தற்போது இவர் பின்னழகை காட்டி வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in