2வது முறையாக கர்ப்பமாக இருக்கும் செய்தியை க்யூட் புகைப்படத்துடன் வெளியிட்ட காயத்ரி யுவராஜ்… வாழ்த்தும் ரசிகர்கள்…!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

2வது முறையாக கர்ப்பமாக இருக்கும் செய்தியை க்யூட் புகைப்படத்துடன் வெளியிட்ட காயத்ரி யுவராஜ்… வாழ்த்தும் ரசிகர்கள்…!!!

Published

on

சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை காயத்ரி யுவராஜ். இவர் பார்ப்பதற்கு ஹீரோயினி போல இருந்தாலும் சீரியல்களில் வில்லியாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இவர் நடனத்தின் மீது அதிக காதல் கொண்டிருந்ததால் நடன இயக்குனர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் என்ற தொடரில் ஹீரோவாக நடித்த கதாபாத்திரத்திற்கு தங்கையாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். அது மட்டுமல்லாமல் தற்போதும் பல சீரியல்களில் நடித்து வருகிறார். அவ்வகையில் மெல்லத் திறந்தது கதவு,மோகினி களத்து வீடு போன்ற தொடர்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர்.

Advertisement

இதனிடையே சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவ்வாறு அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.

இந்நிலையில் காயத்ரி யுவராஜுக்கு ஏற்கனவே ஒரு மகன் உள்ள நிலையில் தற்போது காயத்ரி இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் செய்தியை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து உள்ளார். இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் இந்த தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

Gayathri Yuvraaj இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@gayathri_yuvraaj)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in