மணப்பெண் போல தேவதையாய் ஜொலிக்கும் சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ்…. லேட்டஸ்ட் போட்டோ ஷூட்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மணப்பெண் போல தேவதையாய் ஜொலிக்கும் சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ்…. லேட்டஸ்ட் போட்டோ ஷூட்….!!!!

Published

on

சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை காயத்ரி யுவராஜ்.இவர் பார்ப்பதற்கு ஹீரோயினி போல இருந்தாலும் சீரியல்களில் வில்லியாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

இவர் நடனத்தின் மீது அதிக காதல் கொண்டிருந்ததால் நடன இயக்குனர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.விஜய் டிவியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் என்ற தொடரில் ஹீரோவாக நடித்த கதாபாத்திரத்திற்கு தங்கையாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர்.

Advertisement

அது மட்டுமல்லாமல் தற்போதும் பல சீரியல்களில் நடித்து வருகிறார். அவ்வகையில் மெல்லத் திறந்தது கதவு,மோகினி களத்து வீடு போன்ற தொடர்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர்.

இதனிடையே சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவ்வாறு அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.

Advertisement

அவ்வகையில் தற்போது மணப்பெண் போல ஜொலிக்கும்  கியூட்டான புகைப்படங்களை அவர் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in