மாடர்ன் உடையில் அந்த மாதிரி போஸ் கொடுத்த சீரியல் நடிகை கண்மணி…. வாயை பிளந்த ரசிகர்கள்….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மாடர்ன் உடையில் அந்த மாதிரி போஸ் கொடுத்த சீரியல் நடிகை கண்மணி…. வாயை பிளந்த ரசிகர்கள்….!!!

Published

on

விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா என்ற சீரியலில் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்தவர தான் கண்மணி மனோகரன். அந்த சீரியலில் இவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் வெகுவாக பாராட்டப்பட்டது.

அதன் மூலம் இவருக்கு அடுத்தடுத்து பல சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது. தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இவர் திடீரென அந்த சீரியலில் இருந்து விலகினார்.

Advertisement

பாரதிகண்ணம்மா சீரியல் இருந்து விலகிய பிறகு ஜீ தமிழில் இவருக்கு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்தது. அதன்படி தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் அமுதாவும் அன்னலட்சுமியும் என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

அந்த சீரியலில் ஒரு தைரியமான குடும்ப பெண்ணாக இவர் நடித்து வரும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Advertisement

இதனிடையே இணையத்திலும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தற்போது அவர் மாடர்ன் உடையில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Sweety இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@kanmani_manoharan)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in