LATEST NEWS
கவர்ச்சி உடையில் அந்த மாதிரி போஸ் கொடுத்த… காற்றுக்கென்ன வேலை சீரியல் நடிகை பிரியங்கா….!!!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல் ஒன்று தான் காற்றுக்கென்ன வேலி. இளைஞர்கள் ரசிக்கும் ஒரு தொடராக இந்த சீரியல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இது முழுக்க முழுக்க கல்லூரியில் மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் ஒரு சீரியல்.
அது மட்டுமல்லாமல் இதில் காதல், குடும்பம் மற்றும் எமோஷன் என அனைத்தும் கலந்த கலவையாக சீரியல் நன்றாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரியங்கா மற்றும் ஸ்வாதிநாதன் என இருவருக்கும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது.
இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் தான் கர்நாடகாவை சேர்ந்த பிரியங்கா குமார். கர்நாடகாவில் பல படங்களில் நடித்து வரக்கூடிய இவர் தற்போது இந்த சீரியல் மூலமாக தமிழகத்தில் ஹென்றி கொடுத்துள்ளார். இந்த சீரியலுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
அதில் தனது நடிப்பை நன்றாக வெளிப்படுத்தி இருப்பார் பிரியங்கா குமார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் இவர் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். தனது புகைப்படங்களை அவ்வப்போது அவர் வெளியிட்டு வருகிறார். தற்போது அவர் கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
