வெள்ளை நிற புடவையில் தேவதையாய் ஜொலிக்கும் சீரியல் நடிகை சுஜிதா…. க்யூட் போட்டோஷூட்….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

வெள்ளை நிற புடவையில் தேவதையாய் ஜொலிக்கும் சீரியல் நடிகை சுஜிதா…. க்யூட் போட்டோஷூட்….!!!

Published

on

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது சீரியல் நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை சுஜிதா தனுஷ். தற்போது விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தனம் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியல் மூலம் மக்களின் மனதை வெகுவாக கவர்ந்த இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

சின்னத்திரையில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் இவர் தென்னிந்திய திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக தனது திரை பயணத்தை தொடங்கினார். வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் சீரியல் அல்லது சினிமா என்ற ஒரு நிலை வந்த போது சுஜிதா சீரியலை தேர்வு செய்தார்.

Advertisement

அது மட்டுமல்லாமல் கதை கேளு கதை கேளு என்ற பெயரில் சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றையும் வைத்துள்ளார். 40 வயதாகும் சுஜிதா இன்னும் அதே இளமையுடனும் பொலிவுடன் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார்.

இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம். அவ்வகையில் தற்போது வெள்ளை நிற புடவையில் க்யூட்டான புகைப்படங்களை அவர் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in