“கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு”…. சேலையில் ரசிகர்களை வர்ணிக்க வைக்கும் சித்தி இத்னானி….!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு”…. சேலையில் ரசிகர்களை வர்ணிக்க வைக்கும் சித்தி இத்னானி….!!

Published

on

தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சித்தி இத்னானி.

தெலுங்கில் ஜம்ப லகிடி பம்பா என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினியாக அறிமுகமான இவரின் தந்தை ஒரு மிமிக்ரி ஆர்டிஸ்ட், அவரின் தாயும் தொலைக்காட்சி பிரபலம்தான்.

Advertisement

இவ்வாறு சினிமா துறைக்கு இவர் அறிமுகமானார். குஜராத்தி படம் மூலம் முதன் முதலில் கலைத்துறைக்கு அறிமுகமாகி தெலுங்கு படத்தில் ஹீரோயினியாக என்ட்ரி கொடுத்தார்.

அதன் மூலம் பிரபலமான இவர் சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். தற்போது ஆர்யா 32 மற்றும் 100 கோடி வானவில் உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Advertisement

இதனிடையே சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சித்தி இத்னானி அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். அவ்வகையில் தற்போது அவர் கருப்பு நிற சேலையில் ரசிகர்களை மயக்கும் அழகிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in