பாடகர் ஹரிசரணின் மனைவியா இது?… இவ்வளவு அழகா இருக்காங்களே… வெளியான புகைப்படம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பாடகர் ஹரிசரணின் மனைவியா இது?… இவ்வளவு அழகா இருக்காங்களே… வெளியான புகைப்படம்..!!

Published

on

தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் பாடல்களை பாடி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் பாடகர் ஹரிசரண். இவர் சினிமாவில் இதுவரை சுமார் 2000 பாடல்களை பாடியுள்ளார். பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான காதல் திரைப்படத்தில் உனக்கென இருப்பேன் என்ற பாடலை இவர்தான் பாடியிருந்தார். அந்த பாடல் தேசிய விருது வரை பரிந்துரை செய்யப்பட்டது.

அதன் பிறகு கார்த்தி நடிப்பில் வெளியான பையா திரைப்படத்தில் துளித்துளி மழையால் வந்தாலே என்ற பாடலை இவர் பாடியிருந்த நிலையில் அந்த பாடல் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானது. அதனைத் தொடர்ந்து இவ்வாறு ஏ ஆர் ரகுமான், டி. இமான் மற்றும் விஷால் சந்திரசேகர் என பலரின் இசையமைப்பில் பல்வேறு பாடல்களை பாடியுள்ளார்.

Advertisement

தற்போது இவர் நிறைய இசையமைப்பாளர்களின் concert இல் பாடி வருகின்றார். இதனிடையே இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு பவித்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது தனது மனைவியின் பிறந்தநாளுக்கு பாடகர் ஹரிச்சரன் கியூட்டான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in