கமல்ஹாசனின் இரண்டாவது திருமணத்தை முன் நின்று நடத்திய சிவாஜி கணேசன்…. பலரும் பார்க்காத புகைப்படம்…!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கமல்ஹாசனின் இரண்டாவது திருமணத்தை முன் நின்று நடத்திய சிவாஜி கணேசன்…. பலரும் பார்க்காத புகைப்படம்…!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் கமல்ஹாசன். இவர் தற்போது இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் கடந்த 1978 ஆம் ஆண்டு வாணி கணபதி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் 10 வருடங்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.

அதன் பிறகு 1988 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். அதன் பிறகு கமல்ஹாசன் நடிகை சரிதாவை காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஸ்ருதிஹாசன் மற்றும் அக்சரா ஹாசன் என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

Advertisement

1988 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர்கள் கடந்த 2004 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். இந்நிலையில் கமல் மற்றும் சரிக்கா திருமணத்தை நடிகர் சிவாஜி கணேசன் முன் நின்று நடத்தி வைத்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in