ஜெயிலர் பட நடிகர் சிவராஜ்குமார் படத்தில் கேமியோ ரோலில் சிவகார்த்திகேயன்.. இதுவரை பலரும் பார்க்காத வீடியோ..!! – cinefeeds
Connect with us

VIDEOS

ஜெயிலர் பட நடிகர் சிவராஜ்குமார் படத்தில் கேமியோ ரோலில் சிவகார்த்திகேயன்.. இதுவரை பலரும் பார்க்காத வீடியோ..!!

Published

on

தமிழ் சினிமாவில் மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக தனது திரைப்பயணத்தை தொடங்கி தற்போது முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான மாவீரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் எஸ் கே 21 திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகின்றார்.

கமல்ஹாசன் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்க உள்ளதாகவும் ஜி வி பிரகாஷ் இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் நிலையில் இதனிடையே அனைவரும் எதிர்பார்க்கும் சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் பெரிதாக வேறொரு நடிகரின் படத்தில் சேமியா ரோடில் எதுவும் நடித்தது கிடையாது.

Advertisement

ஆனால் தன்னுடைய சினிமா கிரியர் ஆரம்பகட்டத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமாரின் ஒரு திரைப்படத்தில் பாடல் காட்சியில் தோன்றி சிவராஜ் குமாருடன் இணைந்து சிவகார்த்திகேயன் நடனமாடியுள்ளார். அந்த வீடியோ ரஜினியின் ஜெயிலர் ரிலீஸ் க்கு பிறகு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் ஜெயிலர் திரைப்படத்தில் வெறித்தனமான மாஸ் கேமியோ ரோலில் சிவராஜ் குமார் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in