ராதிகாவின் மகள் வீட்டில் நடந்த விசேஷம்…. இணையத்தை கலக்கும் அழகிய குடும்ப புகைப்படங்கள்….!!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

ராதிகாவின் மகள் வீட்டில் நடந்த விசேஷம்…. இணையத்தை கலக்கும் அழகிய குடும்ப புகைப்படங்கள்….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் 80களில் இளைஞர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் தான் ராதிகா. இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட பழமொழி படங்களில் நடித்து கலக்கியுள்ளார்.

இவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர். தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களான ரஜினி மற்றும் கமல் உள்ளிட்ட பலருடனும் இணைந்து நடித்துள்ளார்.

Advertisement

தற்போது ஒரு சில திரைப்படங்களில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் நடிப்பையும் தாண்டி ராடன் நிறுவனம் தொடங்கி நிறைய ஹிட் ஆனா தொடர்களை தயாரித்துள்ளார்.

மாநிலம் அதுமட்டுமல்லாமல் ஃபிலிம் பேர் விருதுகள் மற்றும் விருதுகள் என்று பல நூறு விருதுகளுக்கு சொந்தக்காரராக இருக்கும் ராதிகா எம் ஆர் ராதாவின் மகள் என்பது பலருக்கும் தெரிந்ததுதான்.

Advertisement

ராதிகா நடிகர் சரத்குமாரை திருமணம் செய்து கொண்ட நிலையில் ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர்.

சரத்குமாருக்கு ஏற்கனவே நடைபெற்ற விவாகரத்து ஆன நிலையில் இரண்டாவதாக ராதிகாவை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

ராதிகாவின் முதல் கணவருக்கு பிறந்த மகள் தான் rayanemithun. ராதிகாவின் முன்னாள் கணவரான பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த ரிச்சர்ட் ஹாருக்கு பிறந்த மகள் தான் டிரைனி.

தற்போது வரை தனது முதல் கணவருக்கு பிறந்த குழந்தைகளை இணையத்தில் இல்லாமல் ஒரு புகைப்படம் கூட வெளியிடாமல் இருந்த ராதிகா சமீப காலமாக தனது மகளின் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

Advertisement

அவரின் மகள் கிரிக்கெட் வீரர் அபிநவ் மீதும் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஏற்கனவே ராத்யா என்ற மகள் உள்ளார்.

தற்போது ராதிகாவின் மகள் மீண்டும் கர்ப்பமாக இருக்கும் நிலையில் சமீபத்தில் வளைகாப்பு நடந்து முடிந்தது.

Advertisement

இந்நிலையில் அவர் பெங்களூரில் புதிய வீடு கட்டி கிரகப்பிரவேசம் நடத்திய நிலையில் ராதிகா மற்றும் சரத்குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in