உச்சகட்ட கவர்ச்சியில் எல்லை மீறிய ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர்….. வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

உச்சகட்ட கவர்ச்சியில் எல்லை மீறிய ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர்….. வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்….!!!!

Published

on

இந்திய திரை உலகில் பிரபலமான முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் தான் நடிகை ஸ்ரீதேவி. இன்னும் சொல்லப்போனால் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று இவரை கூறலாம்.  இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு துபாயில் உயிரிழந்தார். அவரைத் தொடர்ந்து அவரின் மகள் ஜான்வி கபூர் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக தற்போது இவர் திகழ்ந்து கொண்டிருக்கிறார். தன்னுடைய தாயைப் போலவே தற்போது தென்னிந்திய திரை உலகில் கலக்க தயாராகி விட்டார். இவர் முதன்முதலாக தடக் என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.

Advertisement

அதனைத் தொடர்ந்து பாலிவுட் திரைப்படங்களில் இவர் நடித்து வருகின்றார். அண்மையில் தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். பிரபல தெலுங்கு இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கும் அந்த திரைப்படத்தில் ஜூனியர் என்டிஆர் க்கு ஜோடியாக இவர் நடித்து வருகிறார்.

தென்னிந்திய திரை உலகில் இவர் நடிக்கும் முதல் திரைப்படம் இதுவாகும். இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு ஜான்வி 5 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ஹிந்தியில் மிஸ்டர் அண்ட் மிஸஸ் மஹி என்ற படத்திலும் ஜான்வி ஹீரோயினியாக நடித்து வருகிறார்.

Advertisement

இதனிடையே இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் ஜான்வி அடிக்கடி ஹாட் புகைப்படங்களை பகிர்வது வழக்கம். அவ்வகையில் தற்போது அவர் உச்சகட்ட கவர்ச்சியில் கிளாமர் காட்டி வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in