LATEST NEWS
கவர்ச்சி உடையில் கிளாமராக போஸ் கொடுத்த சூப்பர் சிங்கர் பிரகதி…. வாயடைத்துப் போன ரசிகர்கள்….!!!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான ஜூனியர் சீனியர் போன்ற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் பிரகதி.
மலேசிய தமிழ் பேசும் பெண்ணாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமான இவர் அந்த போட்டியில் முதல் பரிசை தட்டி தூக்கினார். அது மட்டுமல்லாமல் தமிழில் பல திரைப்படங்களிலும் இவர் பாடியுள்ளார். அதேசமயம் பல படங்களிலும் நடித்துள்ளார்.
இதனிடையே சமீப காலமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் சில வருடங்களுக்கு முன்பு பீர் குடிக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பினார். சமீபத்தில் பிகினி உடை அணிந்து ரசிகர்களை வாய்ப்பிழக்க வைத்தார்.
இதனிடையே இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். தற்போது கவர்ச்சியான உடையில் கிளாமராக போஸ் கொடுத்த அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
