LATEST NEWS
இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் சூப்பர் சிங்கர் சிவாங்கி…. வர்ணிக்கும் ரசிகர்கள்….!!
விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் மற்றும் குக் வித் கோமாளி ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் சிவாங்கி. இவர் சூப்பர் சிங்கரில் பாடிய பாடல்கள்.இவர் இந்நிகழ்ச்சியை தொடர்ந்து மேடை நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களிலும் சில பாடல்களை தற்போது பாடி வருகின்றார்.
இவரின் குழந்தைத்தனமான பேச்சுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே அடிமைதான். சினிமாவில் பல பாடல்களை பாடிவரும் இவர் சிவகார்த்திகேயனின் தான் படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார்.
இவர் சில நிகழ்ச்சிகளிலும் சிறப்பு விருந்தாளராக பங்கேற்று வருகிறார்.தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலக்கி வருகிறார்.
விஜய் பிரபலங்களில் டாப் இடத்தில் வந்த சிவாங்கி கோமாளியாக இருந்து தற்போது போட்டியாளராக குக் வித் கோமாளி சீசன் போர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
இதனிடையே இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சிவாங்கி தொடர்ந்து போட்டோ சூட் புகைப்படங்களை பகிர்ந்து வருவது வழக்கம். அவ்வகையில் தற்போது இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் க்யூட்டான லுக்கில் மாறி அழகிய புகைப்படங்களை அவர் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகிய வருகிறது.
