CINEMA5 months ago
எனக்கு அதை பார்த்தாலே ரொம்ப பயம்…. ஓப்பனாக போட்டுடைத்த ரெடின் கிங்ஸ்லி…!!
பிரபல நகைச்சுவை நடிகரான ரெடின் கிங்ஸ்லி நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இதனையடுத்து நெற்றிக்கண் டாக்டர், அண்ணாத்த, எதிர்க்கும் துணிந்தவன், பீஸ்ட் ஆகிய படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்தார். இவர்...