CRIME2 hours ago
“நான் சூனியம் வைக்கல.. கதறி அழுத இளைஞர்..” சந்தேகப்பட்டு வாலிபரை கத்தியால் குத்திக்கொன்ற அண்டை வீட்டார்..! பதறவைக்கும் பகீர் சம்பவம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் தேஹாத் மாவட்டம் மூசனகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கலௌலி கிராமத்தில், உடல்நலம் குன்றிய அண்டை வீட்டுக்காரரின் மகளுக்கு சூனியம் செய்ததாகச் சந்தேகிக்கப்பட்டு ராம்கணேஷ் (30) என்ற இளைஞர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்....