உத்தரப் பிரதேச மாநிலம் அமேதியில் உள்ள இந்திரா காந்தி செவிலியர் பள்ளி மற்றும் கல்லூரியில் GNM இறுதி ஆண்டு படித்து வந்த மாணவி தீப்தி யாதவ் விடுதி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்....
உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி மாவட்டத்தில் உள்ள முன்ஷிகஞ்ச் காவல் எல்லைக்குட்பட்ட இந்திரா காந்தி நர்சிங் கல்லூரி விடுதியில், இறுதி ஆண்டு ஜி.என்.எம் மாணவி தீப்தி யாதவ் சந்தேகத்திற்கு இடமான முறையில் தனது விடுதி அறையில்...