நவம்பர் 8-ஆம் தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு, அதற்குக் முன்கூட்டியே அந்த மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகையை பயனர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் திட்டம்...
தமிழக அரசு டாஸ்மாக் கடைகளுக்கு மாதம் ரூ.5,000 வரை பராமரிப்புத் தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதன்படி, மாநகராட்சிப் பகுதிகளில் அமைந்துள்ள டாஸ்மாக் கடைகளுக்கு ரூ.5,000 பராமரிப்புத் தொகையாக அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நகராட்சிகளில்...
தமிழ்நாட்டில் சொத்துகளை அடமானமாக வைத்துப் பெறப்படும் கடன்கள் தொடர்பான முக்கிய ஆவணங்களை, இனி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் செல்லாமல் ஆன்லைன் மூலமாகவே பதிவு செய்யும் புதிய டிஜிட்டல் நடைமுறை வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி முதல்...
அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் தங்களது கல்விச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், அரசுப்...
மத்திய அரசின் குடிமைப் பணிகளுக்கான 2027 முதல்நிலைத் தேர்வை எதிர்கொள்ளத் தயாராகி வரும் தமிழக மாணவர்களுக்கு உதவும் நோக்கில், மாநில அரசு ஒரு சிறப்பான திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் மதிப்பீட்டுத் தேர்வின் மூலம்...
தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, கல்விக்கடன் வரம்பை ரூ.4.5 லட்சத்திலிருந்து ரூ.7.5 லட்சமாக உயர்த்த அரசு முடிவு செய்துள்ளதாக அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இது மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் பெரும்...