CRIME1 day ago
அடக்கொடுமையே..! தங்கை கணவனுடன் கள்ளக்காதல்… தட்டிக் கேட்ட கணவனுக்கு நேர்ந்த கொடூரம்..! விசாரணையில் அம்பலமான திடுக்கிடும் பின்னணி..!!
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள ஜம்புகுட்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான ராஜலிங்கம் (33) என்பவருக்கும், கொல்ரூரைச் சேர்ந்த சோனியா என்பவருக்கும் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடந்து, இரு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில்...