CRIME2 hours ago
“கிராம தலைவரை கடத்திட்டாங்க..” ட்ரோன்கள், மோப்ப நாய்களுடன் தேடிய போலீஸுக்குக் காத்திருந்த செம ட்விஸ்ட்.. அம்பலமான திடுக்கிடும் உண்மை.!!
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் இருந்து கடத்தப்பட்டதாகக் சந்தேகிக்கப்பட்ட கிராமத் தலைவர், பிருந்தாவனில் உள்ள பிரபல துறவி சாந்த் பிரேமானந்த் ஜி மகாராஜ் ஆசிரமத்திற்கு அருகே காவல்துறையினரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் திடீரென காணாமல் போனதைத்...