LATEST NEWS1 day ago
ஆண்டுகள் கடந்தும் அடங்காத எப்ஸ்டீன் ரகசியங்கள்… 957 கோடி ரூபாய் சொத்தை அள்ளப்போகும் பெலாரஸ் அழகி… ஜெஃப்ரி எப்ஸ்டீன் எழுதிய ரகசிய உயிலால் அமெரிக்காவில் பெரும் பரபரப்பு..!!
அமெரிக்காவின் பிரபல கோடீஸ்வரரும், பாலியல் குற்றவாளியுமான ஜெஃப்ரி எப்ஸ்டீன் மரணமடைந்து பல ஆண்டுகள் கடந்த பிறகும், அவரது ரகசியங்கள் தொடர்ந்து வெளிச்சத்திற்கு வந்த வண்ணம் உள்ளன. தற்போது அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ள ரகசிய ஆவணங்களின்படி, எப்ஸ்டீனின்...