“ஆபாசப் படம் எடுக்கப் பணம் வேணும்” பாலியல் குற்றவாளி எப்ஸ்டீனிடம் நிதி கேட்ட ஏஐ சிஇஓ-வின் மனைவி… அம்பலமான ரகசிய மெயில்கள்.. அதிரிந்துபோன டெக் உலகம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஆபாசப் படம் எடுக்கப் பணம் வேணும்” பாலியல் குற்றவாளி எப்ஸ்டீனிடம் நிதி கேட்ட ஏஐ சிஇஓ-வின் மனைவி… அம்பலமான ரகசிய மெயில்கள்.. அதிரிந்துபோன டெக் உலகம்..!!

Published

on

செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ‘ஆந்த்ரோபிக்’ தலைமை நிர்வாக அதிகாரி டேரியோ அமோடேயின் மனைவி கேமி கிளார்க் , பாலின குற்றவாளியான மறைந்த ஜெஃப்ரி எப்ஸ்டீனிடம் தனது பெண்களுக்கான “ஆடம்பர ஆபாசப் பட” நிறுவனத்தில் முதலீடு செய்யுமாறு கோரியிருந்தது மின்னஞ்சல் அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளது.

2011-ஆம் ஆண்டு பிரபல இலக்கிய முகவர் ஜான் ப்ரோக்மேன் மூலம் எப்ஸ்டீன் அறிமுகமானதைத் தொடர்ந்து, கேமி கிளார்க் தனது நிறுவனத்தின் நிதித் தேவைகள் மற்றும் திரைப்படக் கதைகளை அவருக்கு மின்னஞ்சல் வழியாக அனுப்பியுள்ளார். இருப்பினும், எப்ஸ்டீன் இந்தத் தொழிலில் முதலீடு செய்ய மறுத்துவிட்டதாகவும், அவர்கள் நேரில் சந்தித்த பிறகு மீண்டும் சந்தித்ததற்கான சான்றுகள் இல்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

கேமி கிளார்க் அதிகாரப்பூர்வமாக ஆந்த்ரோபிக் நிறுவனத்தில் பணியாற்றவில்லை என்றாலும், தனது கணவர் டேரியோ அமோடேயின் முக்கியமான உத்திசார் ஆலோசகராகவும் நிழல் வழிகாட்டியாகவும் செயல்பட்டு வருகிறார். கூகுள் முன்னாள் தலைவர் எரிக் ஸ்மித் உட்பட பல முக்கிய முதலீட்டாளர்களை ஆந்த்ரோபிக் நிறுவனத்திற்கு அறிமுகப்படுத்தியதில் கேமி கிளார்க் முக்கியப் பங்காற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in