ஐயோ கடவுளே.. “தூங்கிவிட்டால் மரணம் நிச்சயம்..!” தம்பியை காப்பாற்ற 150 முறை கண்ணீருடன் அண்ணன் நடத்திய பாச போராட்டம்.. நெட்டிசன்களை கதறி அழவைத்த வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஐயோ கடவுளே.. “தூங்கிவிட்டால் மரணம் நிச்சயம்..!” தம்பியை காப்பாற்ற 150 முறை கண்ணீருடன் அண்ணன் நடத்திய பாச போராட்டம்.. நெட்டிசன்களை கதறி அழவைத்த வீடியோ..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்தோய் பகுதியில் பாம்புக் கடிக்கு ஆளான தன் தம்பியை, அவரது அண்ணன் உடனடியாகக் காரில் ஏற்றி மருத்துவமனைக்கு விரைவாக அழைத்துச் சென்றார். அங்கு அவனது ஆபத்தான நிலையைக் கண்ட மருத்துவர், விஷம் உடல் முழுவதும் பரவாமல் இருக்க எந்தக் காரணத்திற்காகவும் அவனைத் தூங்க விடக்கூடாது என்று எச்சரித்தார்.

हरदोई में एक युवक को सांप ने डस लिया। बड़े भाई ने लिफ्ट लेकर उसे हॉस्पिटल पहुंचाया। युवक की गंभीर हालत देखते हुए डॉक्टर ने हिदायत दी कि उसे किसी भी कीमत पर सोने न दिया जाए। इसके बाद युवक के बड़े भाई ने उसके गाल पर लगातार 150 से ज्यादा थप्पड़ मारे, ताकि उसे नींद ना आए।

बड़े भाई… pic.twitter.com/SNXemnt9CY— Shivani Sahu (@askshivanisahu) August 16, 2026

தம்பி தூங்கிவிடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அந்த அண்ணன் விடாமுயற்சியுடன் தொடர்ந்து 150 முறைக்கு மேல் அவனது கன்னத்தில் அறைந்து ஒரு மணி நேரம் விழித்திருக்க வைத்தார். பின்னர் மருத்துவர்கள் அவனுக்கு 15 விஷமுறிவு ஊசிகளைச் செலுத்திக் தீவிர சிகிச்சை அளித்தனர்; வழக்கமாக 5 ஊசிகள் மட்டுமே செலுத்தப்படும் நிலையில், இந்த அதிகப்படியான சிகிச்சையும் அண்ணனின் உறுதியும் சேர்ந்து அந்த இளைஞனின் உயிரைக் காப்பாற்றியது. இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி அனைவரையும் கண்கலங்க வைத்தது வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in