தானே மாவட்டம், கல்யாணின் கோல்சேவாடி பகுதியில் உள்ள ஏடிஎம் மையங்களில், அட்டை செருகும் துளையில் ‘ஃபெவிக்விக்’ பசையைப் பூசி மக்களின் ஏடிஎம் அட்டைகளைச் சிக்க வைத்து, அவர்களிடம் மோசடியில் ஈடுபட்டு வந்த கும்பலைச் சேர்ந்த ராஜேஷ்...
ஏடிஎம் மையத்திற்குள் நுழைந்த இரண்டு இளம் பெண்களில் ஒருவர், பணம் வெளியே வரும் துவாரத்தில் ஒட்டும் நாடாவை ஒட்டிவிட்டு அங்கிருந்து செல்வதும், சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்து அந்தத் துவாரத்தில் சிக்கியிருந்த பணத்தை லாவகமாக...