CRIME2 hours ago
“ரூ.10,000 குடு.. இல்லனா வெளியே போ..!” வலியால் துடித்த ஏழை பெண்ணை துரத்திய அரசு ஊழியர்கள்.. மருத்துவமனை வாசலிலேயே நடந்த பிரசவம்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!
“யோகி ஜி.. அரசு இயந்திரத்தின் ஆன்மாவே செத்துவிட்டது” என்று உத்திரப் பிரதேசத்தின் ரேபரேலியில் அரங்கேறிய அவலம் ஒட்டுமொத்தப் பொதுமக்களையும் கொதிக்க வைத்துள்ளது. அங்குள்ள மாவட்ட அரசு மருத்துவமனைக்குக் கர்ப்பிணிப் பெண் ஒருவர் பிரசவத்திற்காக வந்துள்ளார். அங்கு...