CRIME
“500 ரூபாய் தாரேன் வா…” பூங்கா அருகே ஏழைப் பெண்ணை வளைக்கப் பார்த்த காமுகன்.. அடுத்த நொடியே பொதுமக்கள் செய்த காரியத்தை பாருங்க..!!
பூங்கா அருகே சுற்றித் திரிந்த ஏழைப் பெண் ஒருவரின் வறுமை நிலையைப் பயன்படுத்தி, அவரிடம் தவறாக நடக்க முயன்ற நபர் ஒருவரைப் பொதுமக்கள் கையும் களவுமாகப் பிடித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண்ணின் ஏழ்மை நிலையைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்ட அந்த நபர், 500 ரூபாய் பணம் தருவதாகக் கூறி தனது ஆசையை நிறைவேற்றிக் கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.
இவர்களின் சந்தேகத்திற்கிடமான நடத்தையைக் கவனித்த அப்பகுதி மக்கள், அந்த நபரைத் தடுத்து நிறுத்திப் பிடித்துள்ளனர். ஏழைப் பெண்ணை ஏமாற்ற முயன்றதைக் கண்டு ஆத்திரமடைந்த பொதுமக்கள், அந்த நபருக்குத் தர்ம அடி கொடுத்துப் பலமாகத் தாக்கினர். பின்னர், அவரை அப்பகுதி காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். இது குறித்துப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
