LATEST NEWS2 months ago
“தவெகவை பாத்து கத்துக்கோங்க!” அதிமுக ஐடி விங் மீது எடப்பாடி பழனிசாமி கடும் கோபம்… இனி ‘AI’ தெரிந்த புதிய ரத்தங்களுக்கு மட்டுமே பதவி..!!
2026 சட்டமன்றத் தேர்தல் தோல்வி குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், கட்சியின் ஐடி விங் (IT Wing) செயல்பாடுகள் குறித்து அவர் கடும் அதிருப்தியையும் கோபத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். சென்னை...