LATEST NEWS1 day ago
கண்ணே கலங்குது..! அம்மா நீதானா அது..? பிறந்தது முதல் பார்க்க முடியாத கண்கள் திறந்தபோது செய்த அந்த ஒரு செயல்.. ஆனந்தத்தில் கதறி துடித்த தாய்..!!
பார்வை குறைபாட்டினால் அவதிப்பட்டு வந்த சிறு குழந்தை ஒன்று, அறுவை சிகிச்சைக்குப் பிறகு முதன்முறையாகத் தனது கண்களைத் திறந்த நெகிழ்ச்சியான தருணம் பார்ப்போரைக் கண் கலங்க வைத்துள்ளது. பிறந்தது முதல் இந்த உலகைக் காண முடியாத...