LATEST NEWS3 weeks ago
என்ன இது..? குழந்தையின்மை சிகிச்சைக்கு சென்ற 24 வயது இளைஞர்.. வயிற்றுக்குள் இருந்த ‘அந்த’ உறுப்பைக் கண்டு உறைந்து போன மருத்துவர்கள்..!!
டெல்லியில் குழந்தையின்மை பிரச்சினைக்காக மருத்துவமனைக்குச் சென்ற 24 வயது இளைஞர் ஒருவருக்கு, அவரது வயிற்றுப் பகுதிக்குள் நன்கு வளர்ச்சியடைந்த கருப்பை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜோரி கார்டன் பகுதியில் உள்ள ஒரு பிரபல...