CINEMA3 months ago
“கருமுட்டையை உறைய வச்சிட்டேன்” குழந்தையே வேண்டாம்னு சொல்லல, ஆனால்… தனுஷ் பட நடிகை க்ரித்தி சனோன் ஓபன் டாக்.. பாராட்டும் நெட்டிசன்கள்..!!
பாலிவுட் நடிகை க்ரித்தி சனோன் சமூக அழுத்தங்களுக்கு இடம் கொடுக்காமல், தனது எதிர்காலம் குறித்த முக்கிய முடிவாகக் கருமுட்டையை உறையவைத்துள்ளதாக வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் இதனைத் தெரிவித்த அவர், வயது கூடிக்கொண்டே போவதால்...