LATEST NEWS1 month ago
“டாக்டர்களா இவர்கள்..? குழந்தையைப் பெற மட்டும்தான் தெரியுமா?” அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகளிடம் ஆபாசமாக பேசிய மருத்துவர்கள்.. வீடியோ எடுத்த கணவனுக்கு நேர்ந்த கொடூரம்.. நெட்டிசன்களை கொதிக்க வைத்த சம்பவம்..!!
அரசு மருத்துவமனை ஒன்றிற்குப் பிரசவத்திற்காக வந்த கர்ப்பிணிப் பெண்களிடம், அங்கிருந்த மருத்துவர்கள் மிகவும் மோசமான மற்றும் அருவருப்பான வார்த்தைகளைப் பேசி வசைபாடியுள்ளனர். “உங்களுக்கு வேறு வேலையே இல்லையா, குழந்தைகளைப் பெற மட்டும்தான் தெரியுமா?” என மனதை...