LATEST NEWS2 hours ago
ஐயோ.! “காசிமேடு மீனவர்கள் 9 பேர் மாயம்”.. ஆந்திராவில் கரை ஒதுங்கிய 6 சடலங்கள்.. கடலோரக் கிராமங்களில் உறைந்த சோகம்..!!
ஆந்திர மாநிலத்தின் கோத்தப்பட்டினம் மற்றும் பள்ளிபாலம் கடற்கரைகளில் 6 பேரின் சடலங்கள் கரை ஒதுங்கியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை காசிமேட்டைச் சேர்ந்த 9 மீனவர்கள் கடலுக்குச் சென்று மாயமான நிலையில், தற்போது இந்தச்...