LATEST NEWS1 hour ago
சீனாவ பாருங்க பாஸ்.. கார்த்தி சிதம்பரம் போட்ட அந்த ஒற்றை ட்வீட்! கதறும் விஜய் ரசிகர்கள்.. கிளம்பியது புது பஞ்சாயத்து..! !
தெருநாய்கள் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மெத்தனமாக இருப்பதாக நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், சீன நகரங்களில் தெருநாய்கள் தொல்லை கட்டுப்படுத்தப்பட்ட செய்தியை காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தனது ‘X’ பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தெருநாய்களைக் கட்டுப்படுத்தும்...