LATEST NEWS4 hours ago
மெடிக்கல் மிராக்கிளா..? ஆன்மீக அதிசயமா..? கோமாவில் இருந்து மீண்ட பெண்… காத்திருந்த பயங்கர டுவிஸ்ட்.. பின்னணியில் இருக்கும் ஷாக்கிங் உண்மை..!!
அமெரிக்காவைச் சேர்ந்த வானியா வால்ட்ரியானி என்ற 45 வயது பெண்மணி, மூளையில் ஏற்பட்ட இரத்தக் கசிவு (Brain bleed) காரணமாகப் பாதிக்கப்பட்டு மூன்று நாட்கள் கோமா நிலைக்குச் சென்று மீண்டுள்ளார். கடந்த 2014-ல் பார்ட்டி ஒன்றில்...