CINEMA1 month ago
கீர்த்தி சுரேஷின் ரெக்கார்டை உடைத்த சஞ்சு சாம்சன்…! 1.9 கோடி ரசிகர்களுடன் நம்பர் 1 இடத்தை பிடித்து மாஸ் சாதனை…!!
மலையாளத் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களையும் தாண்டி, இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் இன்ஸ்டாகிராமில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். இதுவரை கேரளாவைச் சேர்ந்த பிரபலங்களில் அதிகப் பின்தொடர்பவர்களைக் கொண்டவராக நடிகை கீர்த்தி சுரேஷ் முதலிடத்தில் இருந்தார்....