LATEST NEWS2 days ago
“தவெக ஆட்சி நன்றாக இல்லை..!” முதல்வர் விஜய் அரசை ஓப்பனாக சாடிய சாலமன் பாப்பையா..! தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு..!!!
மதுரை தனக்கன்குளம் பகுதியில் நகைச்சுவை நடிகர் மதுரை முத்து அமைத்துள்ள புதிய நூலகத்தின் திறப்பு விழாவில் பிரபல தமிழறிஞரும், பட்டிமன்ற நடுவருமான பத்மஸ்ரீ சாலமன் பாப்பையா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த...