தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக ஆட்சிக்கு நிச்சயமாக முற்றுப்புள்ளி உண்டு என்றும், அது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மூலமாகவே நிகழும் என்றும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கே.கே.உமாதேவன் தெரிவித்துள்ளார். சிவகங்கையில்...
சிவங்கை மாவட்டம் மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் பகுதியில் நள்ளிரவு நேரத்தில் புகுந்த மர்ம கும்பல் அப்பகுதியில் உள்ள வீடுகள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தினர். வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர...
சிவகங்கை மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த பெண் எம்.எல்.ஏ. ஒருவர், தனது கணவரை முன்னிறுத்தித் தொகுதியில் உள்ள டாஸ்மாக் பார்கள், குவாரிகள் மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்களிடம் சட்டவிரோதமாகப் பெருமளவில் பணம் வசூலித்து வருவதாகப்...
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சின்ன புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சிவபாலன். இவர் மானாமதுரை சட்டக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். சிவபாலன் அதே பகுதியைச் சேர்ந்த தனது உறவினர் முருகேசன் என்பவரின் மகளைக் காதலித்து வந்துள்ளார்....
சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை அண்ணாநகரைச் சேர்ந்தவர் பிரகாஷ் (37). இவருக்கும் உய்யவந்தாள் (40) என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. குடும்பப் பிரச்சினை காரணமாக, கணவன்-மனைவி இருவருக்கும் இடையே திருமணமான நாள் முதலே...
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த தொழிலதிபர் பாண்டிகுமாரின் மனைவி மகேஸ்வரி, கடந்த 2025-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஆவுடைபொய்கை பகுதியில் காருக்குள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாகக் குன்றக்குடி போலீசார்...
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மு.சூரக்குடி பகுதியைச் சேர்ந்த பூச்சியம்மாள் (70) என்ற மூதாட்டி, நகைக்காக அவரது அண்டை வீடான சாமுண்டீஸ்வரி மற்றும் அவரது கள்ளக்காதலன் சரவணன் ஆகியோரால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். சென்னையில் வசித்து...
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள மு.சூரக்குடியைச் சேர்ந்த பூச்சியம்மாள் என்ற மூதாட்டி, அக்கம் பக்கத்தில் உறவினர் வீட்டிற்குச் செல்வதாகக் கூறிச் சென்றவர் மாயமானார். மறுநாள் காலை அங்குள்ள அரசுப் பள்ளி அருகிலுள்ள கால்வாயில் அவர்...
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பாரதியார் தெருவில், “இங்கு குப்பைகளைக் கொட்டக்கூடாது; மீறினால் செய்வினை செய்யப்படும்” என்று ஆபத்தை குறிக்கும் மண்டை ஓடு சின்னத்துடன் வினோதமான எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் தொடர்ந்து குப்பை கொட்டப்படுவதைத்...
சிவகங்கை மாவட்டத்தில் சட்டம் – ஒழுங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் ஒருவருக்கு நேர்ந்த கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் காவலர், அப்பகுதி மக்களின் உதவியுடன் உடனடியாக...