LATEST NEWS1 month ago
BREAKING : தமிழ்நாடெங்கும் அரசு அலுவலகங்களில் கோடிக் கணக்கில் லஞ்சப் பணம் பறிமுதல்.. ஒரே நாளில் அதிர்ச்சி..!!
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய அதிரடி சோதனையில் ரூ.1.18 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தின் பல பகுதிகளில் உள்ள அரசுத் துறைகளில் இந்த லஞ்ச ஒழிப்பு வேட்டை ஒரே நேரத்தில்...