LATEST NEWS1 day ago
உஷார்! ஃபிரிட்ஜில் பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணி குடிக்கிறீங்களா..? உடலில் பாயும் நச்சு ரசாயனம்.. ஆய்வில் வெளியான அதிர்ச்சி உண்மை..!!
குளிர்சாதனப் பெட்டியில் பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீரைச் சேமித்துத் தொடர்ந்து குடித்து வருவதால், பிளாஸ்டிக்கில் உள்ள நச்சு ரசாயனங்கள் தண்ணீரில் கலந்து உடலுக்குள் செல்லும் பேராபத்து உள்ளது. பிளாஸ்டிக் பாட்டில்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் ‘பிஸ்பெனால் ஏ’ மற்றும்...