CRIME2 hours ago
“தனியா பார்க்கலாமா..?” இன்ஸ்டாகிராம் ‘டிம்பிள் குயின்’ போட்ட மெசேஜ்… ஆசையாகச் சென்ற ஆண்களுக்குக் காத்திருந்த மரண பயம்.. கணவனுடன் சேர்ந்து செய்த பகீர் காரியம்.. அதிர்ச்சி பின்னணி..!!
தெலங்கானா மாநிலத்தில், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் போன்ற சமூக வலைத்தளப் பக்கங்கள் மூலம் ஆண்களைத் தனது வீட்டிற்கு வரவழைத்து, கணவனுடன் சேர்ந்து ஆபாச வீடியோ எடுத்து பல லட்சம் ரூபாய் பிளாக்மெயில் செய்த அதிர்ச்சி தம்பதி...