தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் இன்று மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றைப் வெளியிட்டார். அதன்படி, சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் இயங்கி வரும் தலைமைச் செயலகம் வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்படும்...
தலைமைச் செயலகத்தில் இருந்து முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது செயலாளர்களின் அறைகளை நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றுவதற்கு அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளை அதிநவீன முறையில் மேற்கொள்வதற்காக ரூ.5 கோடி மதிப்பில் இந்த...