LATEST NEWS1 hour ago
“தாராபுரத்தில் தவெகவுக்கு பேரிடி..!” செங்கோட்டையனின் ரகசிய கணக்கால் வேட்பாளர் சத்தியபாமா கண்ணீர்.. வெளியான பரபரப்பு தகவல்..!!
அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தாராபுரம் இடைத்தேர்தல் களம் தவெக வேட்பாளர் சத்தியபாமாவுக்குக் கடும் சவாலாக உருவெடுத்துள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. தேர்தல் பிரச்சாரத்திற்குச் செல்லும் இடங்களிலெல்லாம் பொதுமக்கள் தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்து வருவதால்,...