LATEST NEWS2 hours ago
கன்ட்ரோலை கையில் எடுத்த முதல்வர் விஜய்..! பதிலடி கொடுக்க திமுக கவுன்சிலர்களின் ரகசிய பிளான்.. சென்னையில் சூடுபிடிக்கும் கார்ப்பரேஷன் போர்..!!
சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளில் 152-ல் திமுக கவுன்சிலர்கள் பெரும்பான்மையாக உள்ளபோதிலும், புதிய அதிகாரிகளின் வரவால் முந்தைய ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட 300-க்கும் அதிகமான ஒப்பந்தங்கள் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளன. முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் மாநகராட்சியைத்...