LATEST NEWS1 hour ago
#BREAKING: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு.. திடீர் அறிவிப்பால் தொண்டர்கள் ஷாக்..!!
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை நடைபெற இருந்த திமுக முப்பெரும் விழா தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் அறிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் பிறந்தநாள் மற்றும் திமுக...