LATEST NEWS2 hours ago
“திடீரென கொழுந்துவிட்டு எரிந்த வெற்றிப்பயண பேருந்து” ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய 30 பெண் பயணிகள்.. திருச்செந்தூர் அருகே பரபரப்பு விபத்து..!!
திருச்செந்தூரில் இருந்து ஸ்ரீவைகுண்டம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து நேற்று மாலை திடீரென தீப்பற்றி எரிந்து நாசமான சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தின் போது பேருந்தில் பயணித்த 30 பயணிகள்...