தனது வீட்டில் பணிபுரிந்த முன்னாள் ஊழியரை தாக்கியதாக நடிகை பார்வதி நாயர் மீது தேனாம்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளார். முன்னாள் ஊழியர் சுபாஷ் அளித்த புகாரில் சைதாப்பேட்டை நீதிமன்ற உத்தரவுப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக பலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை பார்வதி நாயர். இவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் முதல் முதலில் தமிழில் அஜித் நடித்த என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தின்...