Published
3 weeks agoon
By
Soundariyaதனது வீட்டில் பணிபுரிந்த முன்னாள் ஊழியரை தாக்கியதாக நடிகை பார்வதி நாயர் மீது தேனாம்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளார். முன்னாள் ஊழியர் சுபாஷ் அளித்த புகாரில் சைதாப்பேட்டை நீதிமன்ற உத்தரவுப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.