கவர்ச்சியான உடையில் ஓணம் கொண்டாடிய நடிகை பார்வதி நாயர்.. பார்த்ததும் ஜொள்ளுவிடும் ரசிகர்கள்..!! - Cinefeeds
Connect with us

CINEMA

கவர்ச்சியான உடையில் ஓணம் கொண்டாடிய நடிகை பார்வதி நாயர்.. பார்த்ததும் ஜொள்ளுவிடும் ரசிகர்கள்..!!

Published

on

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக பலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை பார்வதி நாயர். இவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் முதல் முதலில் தமிழில் அஜித் நடித்த என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது இவர் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதனிடையே இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தினம் தோறும் புதுவிதமான புகைப்படங்களை பகிர்வது வழக்கம்.

இவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லட்சக்கணக்கான பாலோயர்ஸ் உள்ளனர். சமீபகாலமாக கிளாமர் காட்டி அதிக அளவு கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அதன்படி தற்போது ஓணம் கொண்டாடிய க்யூட் புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.