தீவிரவாதிகள் தண்டிக்கப்பட்டால் தவெகவின் மதுரை மத்திய சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபாவிற்கு கண்ணீர் வருவது ஏன்? என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “தவெக...
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியன் இல்லத் திருமண விழா சென்னையில் மிக மாண்புற நடைபெற்றது. திருவான்மியூரில் நடைபெற்ற இந்தத் திருமண விழாவில் தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நேரில்...
தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் மீது முதலமைச்சர் விஜய் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சட்டப்பேரவையில் வலியுறுத்தியுள்ளார். முந்தைய ஆட்சியில் பள்ளிக்கல்வித் துறையில் லஞ்சம் பெறப்பட்ட விவகாரத்திற்கு...
தமிழகத்தில் உள்ள அமைச்சர்கள் லஞ்சம் வாங்கும் விவரங்களை விரைவில் ஆதாரங்களுடன் வெளியிடுவோம் என்று பாஜக மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன் அதிரடியாக எச்சரித்துள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தவெக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று கடந்துள்ள...
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் மற்றும் அவரது தாயாரைக் குறிவைத்து பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசிய அநாகரிகமான கருத்துக்கள் பெரும் அரசியல் சர்ச்சையாக...
முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது தாயார் குறித்து பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அநாகரிகமாகப் பேசியது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ‘அப்பாவை காணோம்’ என்ற முதலமைச்சர் விஜய்யின் பேச்சுக்கு எதிர்வினையாக நயினார் நாகேந்திரன் அநாகரிகமாகப்...
சென்னை பாஜக தலைமை அலுவலக நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது தாயார் குறித்து அவதூறான வகையில் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. அந்த...
சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ‘வீட்டில் போய் அம்மாவிடம் கேட்டால் தான் அப்பா யார் என்று தெரியும்’ என்று பேசியிருந்தார். இவரது இந்த சர்ச்சை...
தஞ்சாவூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன், இனிவரும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் என அனைத்திலும் பாஜக தனித்துப் போட்டியிட உள்ளதாக அதிரடியாக அறிவித்துள்ளார். இதன்மூலம் அதிமுக கூட்டணியில் பாஜக...
காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாரின் பிடிவாதப் போக்கைக் கண்டித்து தஞ்சாவூரில் நடைபெற்ற பாஜக ஆர்ப்பாட்டத்தில் பேசிய நயினார் நாகேந்திரன், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் குறித்து அதிரடி கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்....